☄இறைவனின் திருப்பெயரால்☄
☄இன்ஷா அல்லாஹ்☄
29.10.16
இன்று
மாலை 6 மணி
☪மஃஹரிப் தொழுகைக்கு ஜமாத்துடன் ஏற்பாடு செய்ய பட்டுள்ளது
இந்திய ஒற்றுமையை சீர்குலைக்கும்
பொது சிவில் சட்ட எதிர்ப்பு மாநாடு
இடம்:காமராஜர் அரங்கம் தேனாம்பேட்டை-சென்னை
🎙தலைமை: மௌலானா ஷம்சுதீன் காசிமி
(தலைமை இமாம் மக்கா மஜ்ஜித்)
சிறப்புரை:
🎙திரு தொல். திருமாவளவன்( தலைவர் விடுதலை சிருத்தைகள்)
🎙திரு சுப.வீரபாண்டியன்
🎙ஜனாப் ஜவாஹிருல்லஹ்(தலைவர் மமக)
🎙திரு பீட்டர் அல்போன்ஸ் (காங்கிரஸ்)
🎙திரு பழ.கருப்பையா (திமுக)
🎙திரு கலி.பூங்குன்றன் (துணை தலைவர் திராவிடர் கழகம்)
🎙ஜனாப் அபூபக்கர்(MLA-IUML)
இன்ஷா அல்லாஹ் அனைத்து மக்களும் கலந்து கொள்ளுங்கள்
பெண்களுக்கு தனி இட வசதி உண்டு
ஏற்பாடு:அழகிய கடன் அறக்கட்டளை சென்னை-600002
📞 75500 22282
Live streaming (நேரடி ஒளிபரப்பு) at makkamasjid.com and Facebook ( facebook link will be update in makka masjid website)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக